Friday, 26 January 2024

அனைவருக்கும் அனைவருக்கும் கல்வித்திட்டம் - கவிஞர் த. சிவலிங்கம்

 

அனைவருக்கும் அனைவருக்கும் கல்வித்திட்டம்

அனைவருக்கும்  கல்வி  ஏற்றும் திட்டம்

கட்டாயமாம் கட்டாயமாம் பள்ளிக்கல்வி

கட்டாயமாம்  எட்டாவது பள்ளிக்கல்வி

காலம் காலம் கல்விக்காலம் 

இனி எவரும் படிக்கும் நல்லகாலம்.

 

பள்ளிக்கூடம்  பள்ளிக்கூடம் போகனுங்க

பள்ளிக்கூடம்  நல்ல வழி சொல்லுதுங்க

வீட்டுக்குள்ள வீட்டுக்குள்ள இருக்காதீங்க

மாற்றுத்திறன் கொண்டவரே பள்ளிக்கு வாங்க

No comments:

Post a Comment